coimbatore தேசிய கண் தான விழா நமது நிருபர் ஆகஸ்ட் 28, 2019 அரூரை அடுத்த எம்.தாதம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் திங்களன்று தேசிய கண்தான விழா நடை பெற்றது.